சுகநலம்
அஜீரண அவஸ்தை

அஜீரணத்தால் அவஸ்தை படும்போது, புதினா ஒரு சிறந்த தீர்வாகிறது. புதினாவை உணவில் சேர்த்து கொள்ளும்போது, செரிமானத்தை வலுப்படுத்துகிறது.
புதினா இலைகளை வெறும் வாயில் மென்று விழுங்கும் போது, அவை வாயில் உள்ள கிருமிகளை எதிர்த்து போராடுகிறது. வாய் நறுமணத்துடன் இருக்க உதவுகிறது.
தலைவலி அதிகமாகும் போது, சிறிதளவு புதினா எண்ணெய்யை நெற்றியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யும் போது தலைவலி குமட்டல் குறையும்.
புதினாவில் கலோரிகள் மிகவும் குறைவு, நார்சத்து அதிகம். ஆகவே, எடை குறைப்பில் ஆர்வம் உள்ளவர்கள், உணவு பட்டியலில் புதினாவையும் சேர்த்துக் கொள்ளாம்.
Continue Reading