இந்தியா
அரசியலுக்கு வரமாட்டேன்-ரஜினிகாந்த்

நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று கூறி என்னை யாரும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்.
அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை.
நான் அரசியலுக்கு வராததை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சிலர் ஒரு நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.
நான் ஏன் அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Continue Reading