Connect with us

சர்வதேசம்

அவுஸ்திரேலிய கடலில் தென்பட்ட அரிய வகை “பிளாங்கெட் ஒக்டோபஸ்”

Published

on

அவுஸ்திரேலிய கடற்பரப்பில் உள்ள பவளத்திட்டுகளுக்கு இடையே அரிய வகை பிளாங்கெட் (Blanket) ஒக்டோபஸ் ஒன்று தென்பட்டுள்ளது.

பவளப்பாறைகளுக்கு அருகே வாழும் இவ்வகை ஒக்டோபஸின் கைகளை சுற்றி போர்வை போல் தோல் படர்ந்துள்ளதால் இவை Blanket Octopus என அழைக்கப்படுகின்றன.