Connect with us

இலங்கை

ஆரம்ப பாடசாலை மீண்டும் ஆரம்பம்

Published

on

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் தரம்-1 இற்கான மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.

1976 ஆம் ஆண்டு முதல் குறித்த பாடசாலையின் ஆரம்ப பாடசாலைக்கான அனுமதி நீக்கப்பட்டது.

பாடசாலைக்கான ஆரம்பப் பிரிவை மீண்டும் ஆரம்பிப்பதற்கு 1980 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினூடாக யாழ் – வைத்தீஸ்வரா கல்லூரிக்கான ஆரம்பப்பிரிவு மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *