சர்வதேசம்
இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 88,392 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
59 மற்றும் 75 வயதுடையவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 534 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 88,392 ஆக காணப்படுகின்றது
Continue Reading