Connect with us

இலங்கை

இனி தேய்ந்த சில்லுகளை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம்

Published

on

தேய்ந்த சில்லுகளை பயன்படுத்திய வாகனங்களை அடையாளம் கண்டால் , அவற்றுக்கு எதிராக 3,500 ரூபா அபராதம் அறவிடப்படுவதுடன் , அத்தகைய சில்லுகளை கொண்ட வாகனங்ககளை செலுத்தி விபத்தை ஏற்படுத்தி காயமடையச் செய்தால் வழமையான சட்டவிதிகளுடன், 25 ஆயிரம் ரூபா பணத்தொகை அபராதமாக அறவிடப்படும்.