Connect with us

இலங்கை

இன்று இரண்டாவது நாளாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி…

Published

on

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று இரண்டாவது நாளாகவும் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

நேற்றைய தினம் 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.