Connect with us

இலங்கை

இலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Published

on

மேலும் 890 பேர் குணமடைவு; இலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை : 73,456

நேற்று 517 பேர் அடையாளம் : 78,937

– பேலியகொடை கொத்தணி 506

– சிறைச்சாலை கொத்தணி 0

– வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தோர் 11

சிகிச்சையில் – 5,048

மரணம் – 433