இலங்கை
இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க நியமனம்

ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க இன்று முதல் அமுலாகும் வகையில் இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அவருக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்துகொண்ட அவருக்கு, 1987 ஆம் ஆண்டிலேயே உப லெப்டினன்ட் பதவி வழங்கப்பட்டது.
சுமித் வீரசிங்க 2016 ஆம் ஆண்டில் ரியர் அட்மிரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டார்.
Continue Reading