Connect with us

இலங்கை செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் டேவிட் சேகர் பதவியை இராஜினாமா செய்தார்

Published

on

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் டேவிட் சேகர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

டேவிட் சேகர் தனது பதவியில் இருந்து உடனடியாக விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை இன்றையதினம் கையளித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *