இலங்கை
இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சி

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 198.26 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இது இலங்கை வரலாற்றில் இலங்கை ரூபா அதிக வீழ்ச்சியடைந்த முதலாவது சந்தர்ப்பமாகும்.
அத்துடன் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 192.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
Continue Reading