Connect with us

சர்வதேசம்

உலகளவில் COVID 19…

Published

on

உலகளவில் COVID 19 தொடர்பான விபரங்கள்

?பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  11 கோடியை கடந்தது. 

?8.48 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்தனர். 

?24.27 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

?2.27 கோடிக்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சை.

?97,400ற்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடம்.