ஜப்பானின் தென்மேற்கு மற்றும் மேற்குப் பகுதியில் கியூஷூ தீவு பகுதியருகே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
இன்று அதிகாலை 1.08 மணியளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.