Connect with us

இலங்கை

கறுவாவினால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத சிகரட் அறிமுகம்

Published

on

இலங்கை கறுவாவினால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத சிகரட் (கறுவா சிகரட்) அறிமுகம் செய்யும் நிகழ்வு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் நாளை (17) நடைபெற்றது. 100 வீதம் இலங்கை கறுவாவினால் தயாரிக்கப்பட்டுள்ளது, லயன் ஹர்ட் என பெயரிடப்பட்டுள்ளது.