சர்வதேசம்
களைகட்டும் புலி வருடம்!

சீனாவில் (01) புத்தாண்டு மலர்ந்துள்ள நிலையில் அங்கு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் 12 மிருகங்களின் பெயரில் வருட பிறப்பை கொண்டாடிவருகின்றனர். 12 ஆண்டுகள் முடிந்தவுடன் மீண்டும் அதே சுழற்சி ஆரம்பமாகும். அதன்படி நேற்றைய தினம் எருது வருடம் முடிவடைந்து, இன்று புலி வருடம் ஆரம்பித்துள்ளது.
Continue Reading