Connect with us

சினிமா

காந்தி டாக்ஸின் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

Published

on

விஜய் சேதுபதி நடிக்க உள்ள புதிய படமான காந்தி டாக்ஸின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது கைவசம் இப்போது 10 படங்கள் வரை வைத்துள்ளார். அதில் 3 ஹிந்தி படங்களும் அடக்கம். இந்நிலையில் இப்போது அவர் 6 மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் காந்தி டாக்ஸ் எனும் படத்தில் நடிக்க உள்ளார்.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *