Connect with us

இலங்கை

கிளிநொச்சியில் இன்று தலையில் தீச்சட்டி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம்

Published

on

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரும் சுழற்சி முறையிலான தொடர் போராட்டம் 4 ஆண்டுகளை (1,460 நாட்கள்) எட்டியுள்ளதை முன்னிட்டு, 

கிளிநொச்சியில் இன்று தலையில் தீச்சட்டி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது.