இலங்கை
குற்றச் செயல்களை கட்டுப்படும் நோக்கில் விசேட சுற்றிவளைப்பு!

மேல் மாகாணத்தில் இன்று(சனிக்கிழமை) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குற்றச் செயல்களை கட்டுப்படும் நோக்கிலேயே இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பொலிஸார், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Continue Reading