இலங்கை
கொரோனா தொற்றுக்கு மேலும் இருவர் பலி

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளது.
கல்கிஸ்ஸ பகுதியை சேர்ந்த 69 வயது ஆண் ஒருவரும் மற்றும் ரனால பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
Continue Reading