Connect with us

இலங்கை

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன ஒக்ஸ்பேர்ட் அஸ்ட்ரா-செனகா கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக் கொண்டார்

Published

on

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று ஒக்ஸ்பேர்ட் அஸ்ட்ரா-செனகா கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக் கொண்டார்

நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் Covid19 தடுப்பூசி ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கலந்து கொண்டார்.

இதுவரை 24 எம்.பி.க்கள் தடுப்பூசி பெற்றுள்ளனர்!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *