Connect with us

இலங்கை

சீனாவில் இருந்து 3 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு…

Published

on

சீன அரசாங்கம் இலங்கைக்கு 3 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Sinopharm என்ற தடுப்பூசியே இவ்வாறு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.