Connect with us

இலங்கை

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன் க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

Published

on

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன் 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.