Connect with us

இலங்கை

நாட்டில் மேலும் 192 பேருக்கு COVID19 தொற்று

Published

on

நாட்டில் மேலும் 192 பேருக்கு COVID19 தொற்றுறுதியாகியுள்ளது.

மேலும் 475 பேர் குணமடைவு; இலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை : 79,422

 நேற்று 352 பேர் அடையாளம் : 83,242

– பேலியகொடை கொத்தணி 350

– சிறைச்சாலை கொத்தணி 0

– வெளிநாடுகளில் இருந்துவந்தவர்கள் 2

 சிகிச்சையில் – 3,349

மரணம் – 471