Connect with us

இலங்கை

நாளை அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை

Published

on

நாளை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும் அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை (12) திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.