Connect with us

இலங்கை

பசறை வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து

Published

on

லுனுகலையில் இருந்து  கொழும்பு நோக்கி சென்ற பஸ்  மொனராகலை- பதுளை வீதியின் பஸ்ஸர 13 ஆம் தூண் பிரதேசத்தில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை  14 பேர்  அதிகரித்துள்ளது.  46 பேர்  காயமடைந்துள்ளனர்.  

இச்சம்பவம் காலை 7.15 மணிக்கு இடம்பெற்றுள்ளது.