Connect with us

இலங்கை

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இருவருக்கு கொரோனாத் தொற்று

Published

on

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்கள் இருவருக்கு கொரோனாத் தொற்று என்று தகவல் வெளியாகியுள்ளமையால் வைத்தியசாலையில் பரபரப்பான சூழல் நிலவுவதாக தெரியவருகிறது.

ஏழாம் இலக்க விடுதியில் சிகிச்சைபெற்றுவந்த இருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து குறித்த விடுதியில் தங்கியிருந்த நோயாளர்கள் மற்றும் மருத்துவ சேவையாளர்கள் பரபரப்பாகியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.