Connect with us

இலங்கை

பாடசாலையொன்றின் அதிபர், இரண்டு மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி!

Published

on

அகுணுகொலபெலஸ்ஸ, அகுணுகொலவெவ பிரதேசத்தில் பாடசாலையொன்றின் அதிபர், இரண்டு மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த பாடசாலையை தற்காலிகமாக மூட அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.