இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை கொவிட் தடுப்பூசி Published 1 year ago on February 15, 2021 By unmaikathir பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் வைத்து எக்ஸ்ரா செனெகா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Related Topics: Up Next புதிய சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது Don't Miss விஷேட நிகழ்வுகளை நடத்த தடை Continue Reading You may like Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.