Connect with us

சினிமா

பிரம்மாண்ட படமான மஹாவீர் கர்ணா படத்தில் இருந்து விலகிறாரா நடிகர் விக்ரம்?

Published

on

லாக் டவுன் பிறகு பிரபலங்கள் பலர் இப்போது தான் வெளியே வர ஆரம்பித்துள்ளனர். அவரவர் புதிய படங்கள் கமிட்டாகி நடித்தும் வருகிறார்கள்.

அண்மையில் நடிகர் விக்ரம் பிரம்மாண்ட படமான மஹாவீர் கர்ணா படத்தில் இருந்து விலகியிருப்பதாக தகவல் வந்தது.

அவருக்கு பதிலாக அந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறாராம். இந்த தகவல் விக்ரம் ரசிகர்களை கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்த்தியது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *