சர்வதேசம்
பிரிட்டனுக்கு விமான தடையை மேலும் நீடித்த ரஷ்யா

பிரிட்டனுக்கான விமானப் போக்குவரத்து தடையை ரஷ்யா மேலும் நீட்டித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை தரப்பில், “ ரஷ்யாவில் பிரிட்டனின் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இம்மாதம் முழுவதும் பிரிட்டனுக்கான விமான போக்குவரத்து தடை செய்யப்படுகிறது” என்றார்.
Continue Reading