சர்வதேசம்
பேய் குரங்கு கண்டுபிடிப்பு!

ஆசியாவின் மீகாங் பகுதியில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 224 உயிரினங்களின் பட்டியலை உலக வனவிலங்கு நிதியம் வெளியிட்டுள்ளது.
கம்போடியா, லாவோஸ், மியன்மார், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மீகாங் ஆற்றுப் படுகையில் கண்களைச் சுற்றி வெள்ளை வட்டம் கொண்ட பேய் குரங்கு, தவளைகள், முதலை மற்றும் புதிய மூங்கில் இனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Continue Reading