அழகு குறிப்புகள்
பொடுகுத் தொல்லை நீங்க..

எலுமிச்சையில் உள்ள அமிலம், தலையில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் தலைக்கு ஈரப்பசையூட்டும்.
எனவே இந்த கலவையைக் கொண்டு பொடுகைப் போக்க முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மிளகுத் தூளும் ஓர் அற்புதமான பொடுகைப் விரட்டும் பொருள். இதில் உள்ள காரம் நுண்கிருமிகள் மற்றும் பூஞ்சைகளை அழித்து, பொடுகு ஏற்படுவதைத் தடுத்து, தலையில் உள்ள பொடுகு நீங்கி சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.
சிறிது வால் மிளகை பொடி செய்து, நீரில் அல்லது தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
Continue Reading