சினிமா
பொது இடத்தில் லிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை…

நடிகை ஸ்ரேயா சரண் தான் நடித்த Gamanam படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் பெரிதளவில் இல்லை. ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள RRR படத்திலும் நடித்துள்ளார்.
சண்டாக்காரி, நரகாசூரன் என ஓரிரு தமிழ் படங்களையும் கையில் வைத்திருக்கிறார். Tadka என்ற ஹிந்தி படத்திலும் இணைந்துள்ளார்.
ரஷ்ய தொழிலதிபர் Andrei Koscheev ஐ கடந்த 2018 ல் திருமணம் செய்துகொண்டார். தற்போது ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார். பெற்றோர் மும்பையில் இருக்கின்றனர்.
படப்பிடிப்பின் போது மட்டும் இந்தியா வரும் அவர் தன் காதலருடன் பொது இடத்தில் லிப் லாக் முத்தம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Continue Reading