Connect with us

இலங்கை

மகன் தாக்கியதில் தந்தை பலி!

Published

on

மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் புத்தூர் – இராசபாதை வீதியில் நேற்றிரவு (28) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரே உயிரிழந்தார் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.  அத்துடன தாக்குதல் நடத்திய மகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்