இலங்கை
மாபெரும் பொங்கல்விழா மூன்று பிராந்தியங்களில்…

தமிழ் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பறைசாற்றும் உழவர் திருநாள் தைமாதம் தமிழர்களால் கொண்டாப்படுகின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு இன்று மலையகம், வடக்கு, கிழக்கினை மையப்படுத்தி தமிழரின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ‘தமிழ் இளையோர் மக்கள் இயகத்தினால்’ மாபெரும் பொங்கல்விழா மூன்று பிராந்தியங்களிலும் முன்னெடுப்படுகின்றது. இதில் கல்வியிலாளர்கள், தமிழ் உணர்வாளர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கின்றனர்.
தகவல் : மலையக பொறுப்பாளர் (தமிழ் இளையோர் மக்கள்)
Continue Reading