Connect with us

இலங்கை

முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பம்

Published

on

இந்த வருடத்திற்கான பாடசாலை முதலாம் தவணையின் முதல் கட்டம் பெப்ரவரி 25 உடன் முடிவடைகிறது.

2021 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.