Connect with us

இலங்கை

முன்னாள் சபாநாயகருக்கு கொரோனா

Published

on

முன்னாள் சபாநாயகர் டபுள்யூ.ஜே.எம் லொக்கு பண்டார கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *