Connect with us

இலங்கை

மேல்மாகாண பாடசாலைகள் பற்றிய அறிவிப்பு

Published

on

மேல்மாகாண பாடசாலைகளில்,

 தரம் 1 முதல் தரம் 4, தரம் 6 முதல் தரம் 10 மற்றும் தரம் 12 ஆகிய வகுப்புகள் ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர்  ஜீ.எல். பீரிஸ் கூறினார்.

இந்நிலையில், தரம் 5, 11 மற்றும் 13 ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மார்ச் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.