Connect with us

இலங்கை

மேல் மாகாணத்தில் இன்றைய தினம் 57,000 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி

Published

on

மேல் மாகாணத்தில் இன்றைய தினம் 57,000 பேருக்கு  கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன.

இதனை பதில் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். 30 வயது முதல் 60 வயதுக்கிடைப்பட்டோருக்கு  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.