சர்வதேசம்
ரஷ்யாவில் மேலும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

உலகளவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 4 ஆவது இடத்தில இருக்கும் ரஷ்யாவில் மேலும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 9 ஆயிரத்து 908 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள அதேவேளை 475 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம் ரஷ்யாவில் இதுவரை 43 இலட்சத்து 80 ஆயிரத்து 525 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதுடன் 91 ஆயிரத்து 695 பேர் உயிரிழந்துள்ளனர்
Continue Reading