Connect with us

இலங்கை

ரூ. 6.4 இலட்சம் கள்ள நோட்டுகளுடன் மூவர் கைது

Published

on

ரூ. 6.4 இலட்சம் கள்ள நோட்டுகளுடன் காரில் வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

-நிந்தவூர் வாடகை வீட்டில் கள்ளநோட்டு மற்றும் அச்சிடும் இயந்திரம் என்பன காணப்படுள்ளது

இவர்கள் கல்முனை , அட்டாளைச்சேனை , ஒலுவில் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவார்