இந்தியா
வதந்திகளில் ஏமாற வேண்டாம்

இந்தியாவில் வழங்கப்படும் இரு கொவிட் தடுப்பு மருந்துகளின் பாதுகாப்பு தொடர்பான வதந்திகளில் ஏமாற வேண்டாமென இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை ஆதாரமற்ற வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசாங்கம் மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக குற்றவியல் கோவையின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Continue Reading