Connect with us

இலங்கை

வர்த்தமானி அறிவித்தலின்படி 5000 ரூபாவினை கொடுப்பனவை பெற தகுதியுடைய குடும்பங்கள்

Published

on

புத்தாண்டினை முன்னிட்டு 5000 ரூபாவினை கொடுப்பனவாக வழங்குவதற்க்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் இதைனை பெறுவதற்கு தகுதியுடைய குடும்பங்களாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
சமுர்த்தி உதவி பெரும் குடும்பங்கள்,குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவை பெறும் நபர்களை கொண்ட குடும்பங்கள்,ஊனமுற்றோர் கொடுப்பனவை பெறும் நபர்களை கொண்ட குடும்பங்கள்,சிறுநீரக நோய் காரணமாக கொடுப்பனவு பெறும் குடும்பங்கள்,100 வயதை பூர்த்தி செய்த கொடுப்பனவை பெறும் நபர்கள் மற்றும் முறையீடுகளை சமர்ப்பிக்க தகுதி வாய்ந்த குடும்பங்கள்

வாக்காளர் பட்டியலில் ஒரு வீடு என்ற அடிப்படை எண்ணின் கீழ் ஒரு வீடு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அந்த வீட்டிலுள்ள பிரதான குடும்பங்களுக்கு மேலாதிக்கமாக கூடுதலாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை குடும்பங்கள் இருந்தால்,அந்த துணை குடும்பங்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.