இலங்கை
வெட்டுபுள்ளிகள் தொடர்பில் சிக்கல்

2020 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுபுள்ளிகள் வெளியிடப்பட்ட முறையில் என்னவென்பது தொடர்பில் கல்வி அதிகாரிகள் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பிரபல பாடசாலைகளை வகைப்படுத்தி வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்படும் முறையில் எவ்வித வௌிப்படையத்தன்மையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக வெட்டுப்புள்ளி எதனை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது என்பது சிக்கலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
Continue Reading