Connect with us

இலங்கை

வெளிநாட்டு கொக்கு இன பறவைகள் வருகை

Published

on

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் நாவலடி பிரதேசத்தில் நீர் நிலைகள் உள்ள பகுதியில் அரியவகை வெளிநாட்டு கொக்கு இன பறவைகள்நிற்பதைக் காண முடிகின்றது.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை பெய்து வரும் காரணமாக உள்நாட்டு இன கொக்கு இனத்துடன் வெளிநாட்டு அரியவகை கொக்கு இனபறவைகள் இணைந்து உணவுகளை தேடுவதை அவதானிக்க முடிந்தது. 

குறித்த பகுதிகளில் வெளிநாட்டு அரியவகை கொக்கு இன பறவைகள் இம்முறை வருகை தந்துள்ளமையானது பெரிதும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகின்றது. 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *