Connect with us

இலங்கை

18 வயதிற்கு குறைந்தோர், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார் தவிர அனைவருக்கும் தடுப்பூசி!

Published

on

நாட்டில் 18 வயதிற்கும் குறைந்தோர், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார் ஆகியோரை தவிர ஏனைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.