Connect with us

இலங்கை

2021 கல்வியாண்டிற்கு தகுதியைப் பெற்ற மாணவர்களின் பெயர்ப்பட்டியல் எதிர்வரும் வாரங்களில்….

Published

on

2021 கல்வியாண்டிற்கு தகுதியைப் பெற்ற மாணவர்களின் பெயர்ப்பட்டியல் எதிர்வரும் வாரங்களில் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வருடம் மேலதிகமாக 10,579 மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர். சம்பத் அமரதுங்க அவர்கள் தெரிவித்தார்.