பரீட்சைக்குச் செல்லும் உங்கள் பிள்ளைகளுக்கு நோய் நிலைமைகள் காணப்படுமாயின் அவர்களைப் பரீட்சை நிலையங்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த...
கொவிட் தொற்றுக்கான மேலும் 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 15,656...
கட்டுப்பாட்டு விலை நீக்கம்.குடிநீர் போத்தல் விலை அதிகரிப்பு. 500ML – increased to Rs.50, 1L – to Rs.70, 1.5L – to Rs.90, 5L – to Rs.200, 7L – to...
கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கந்தளாய், அக்போபுர, பெரமடுவ பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி வீட்டில் இருந்த போது கத்தியால்...
கடந்த 2 ஆம் திகதி முதல் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குண்டசாலை, பலகொல்ல, பல்லேகெல பிரதேசங்களில் கடந்த 2 ஆம் திகதி முதல் நீர்வெட்டு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விக்டோரியா நீர்த்தேக்கத்தின்...
கொவிட் தொற்றுக்கான மேலும் 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 15,572...
கொவிட் தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதற்கமைய, பூரண தடுப்பூசி ஏற்றத்திற்கு உட்படாதவர்கள் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டொலரின் வீழ்ச்சி காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது சடுதியாக அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலரின் மதிப்பானது மூன்று வாரங்களில் இல்லாத அளவு சரிவினைக் கண்டுள்ளமையினால், தங்கத்தின் விலையானது பெரும் ஏற்றத்தினை கண்டுள்ளது. இதற்கமைய, தங்கத்தின் விலையானது...
சீனாவில் (01) புத்தாண்டு மலர்ந்துள்ள நிலையில் அங்கு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் 12 மிருகங்களின் பெயரில் வருட பிறப்பை கொண்டாடிவருகின்றனர். 12 ஆண்டுகள் முடிந்தவுடன் மீண்டும் அதே சுழற்சி ஆரம்பமாகும். அதன்படி நேற்றைய...
கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இம்மின்னலானது அமெரிக்காவின்...