Connect with us

இலங்கை

covid-19 தடுப்பூசி கேள்வி அதிகரித்துள்ளதால் ஏற்றுமதி பணிகள் தற்காலிக இடை நிறுத்தம்

Published

on

இந்தியாவில் உள்நாட்டில் தடுப்பூசி கேள்வி அதிகரித்துள்ளதால் ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ரா செனகா covid-19 தடுப்பூசிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை இந்தியா தற்காலிகமாக இடை நிறுத்தி உள்ளது.

எவ்வாறாயினும் இலங்கைக்கு தடுப்பூசிகள் பெற்றுக் கொடுக்கப்படும் என இந்தியா உறுதி அளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.