Connect with us

இலங்கை

கின்னஸ் சாதனை படைத்த இலங்கையர்!

Published

on

393 அடி 3 அங்குல உயரத்தில் ஆளில்லா விமானம் மூலம் வீசப்பட்ட கிரிக்கெட் பந்தை பிடித்து திமுதி ஷனோன் ஜெபசீலன் என்பவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

திமுதி ஷனோன் ஜெபசீலன் என்பவர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.